கேள்வி : கலைஞர் சிரிப்பு, ஜெ. சிரிப்பு, வாஜ்பாய் சிரிப்பு, அத்வானி சிரிப்பு - ஒப்பிடுங்களேன்!
பதில்: கட்சி சார்பு இல்லாமல் கார்ட்டூனிஸ்ட் என்கிற முறையில் சொல்வதென்றால், சோனியா சிரிக்கும் போது மனதுக்குள் என்ன நினைக்கிறார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
வாஜ்பாய் சிரிப்பு, அரை தூக்கத்தில் எழுந்த குட்டிப்பாப்பாவின் சிரிப்பு மாதிரி இருக்கிறது.
ஜெ.சிரிப்பில் எகத்தாளம் தெரிகிறது.
அத்வானி சிரிக்கும் போது, எல்லாம் திட்டம் போட்டபடி நடக்குதா? என்று கேட்பது போலிருக்கும்.
ரசிக்கும் படியான சிரிப்பு கலைஞருக்குத்தான்! அவர் புன்னகையில் ஒரு குறும்பான கவர்ச்சி இருப்பதை மறுக்க முடியாது.
(நன்றி:- ஹாய்மதன், பாகம்-3,பக்கம் 85. வெளியீடு :- கிழக்கு பதிப்பகம்)
Tuesday, May 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இன்னைகு ராத்திரி மதனுக்கு தூக்கம் போச்சு
//ரசிக்கும் படியான சிரிப்பு கலைஞருக்குத்தான்! அவர் புன்னகையில் ஒரு குறும்பான கவர்ச்சி இருப்பதை மறுக்க முடியாது.//
தமிழர் வரலாறுகுறித்து மதன் எழுத ஆரம்பித்துவிட்டார் போல தெரியுதே.
:)
மதன் சொன்னது என்னவோ உண்மை தான்.. தலைவரின் சிரிப்பு குரும்புச்சிரிப்பு தான்....
பார்ப்பு, தமிழருக்கெதிரி, தமிழர் வரலாறு தெரியாதவன் என்றெல்லாம் வசைபாடும் திராவிடர்க்கு மதனின் இந்த பதில் மட்டும் ஏற்றுக்கொள்வது, தலைமை மீதுள்ள விசுவாசத்தையே காட்டுகிறது.
//உடன்பிறப்புகளுக்கு வெட்கமும் உண்டு, வேதனையும் உண்டு! --லக்கிலுக்//
அடுத்த பதிவே அவரின் சிரிப்பைப் பற்றியது. எதைப் பார்த்து சிரிக்கிறாரோ? யாரைப் பார்த்து சிரிக்கிறாரோ? உ.பி.க்களுக்கே வெளிச்சம்.
அப்படியே அன்பழகன் சிரிக்கிற மாதிரி ஒரு படம் போடுங்க சார். பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாரும் சிரிக்கிறாங்க. அவர் மட்டும் முறைக்கிறாரு
கார்த்திக்
Post a Comment