Thursday, June 21, 2007

சுனிதா விரைந்து திரும்ப வேண்டும் இனிதாய்!

விண்கலத்தில் சென்றுள்ள சுனிதா
விரைந்து திரும்ப வேண்டும் இனிதாய்
என்று, மண் மீது சில பெண்கள்
கண் மூடிக் கொள்கை யாலே
வளர்க்கின்றார் யாகம், அஞ்ஞானம்
அங்கே வானில் சிரிக்கின்றார்
அக்கலத்தை பழுது பார்ப்போர், அது விஞ்ஞானம்!

(டாக்டர் கலைஞர்)

5 comments:

said...

SUPER

said...

நண்பர்களே ஒரு சின்ன யோசனை... தலைவரின் அரிய புகைப்படங்களை திரட்டி ஒரு போட்டோ கேலரி வைக்கலாமா..??

said...

//தலைவரின் அரிய புகைப்படங்களை திரட்டி ஒரு போட்டோ கேலரி வைக்கலாமா..?? //

செய்யலாம் நண்பரே. தோழர் உடன்பிறப்பினை தொடர்பு கொள்ளுங்கள்.

said...

முட்டாள்தனம் நடந்தேறும் போதெல்லாம் இடித்துரைக்கத் தயங்குவதில்லை நம் தலைவர்.

மனிதகுல வளர்ச்சிக்காக தன் உயிரையும் பணயம் வைக்கத்துணிந்த சுனிதா இந்தியாவின் நிஜமான சூப்பர்ஸ்டார்.

said...

மூடவழக்கங்களை சாடியிருக்கும் கலைஞரின் கவிதைவரிகள் சிறப்பானவை.

//மனிதகுல வளர்ச்சிக்காக தன் உயிரையும் பணயம் வைக்கத்துணிந்த சுனிதா இந்தியாவின் நிஜமான சூப்பர்ஸ்டார்.//

சுனிதா இந்திய வம்சாவளி அமெரிக்கர். அவர் சாதனையை நாம் உரிமை கொண்டாட முடியுமா எனத் தெரியவில்லை.