Monday, September 11, 2006

வலைப்பூவின் நோக்கம்!

டாக்டர் கலைஞர் என்ற இந்த வலைப்பூ தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் சம்பந்தப்பட்ட செய்திகள், அவரது படைப்புகள் போன்றவற்றை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தரும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் மற்றும் அவரது அயராத உழைப்பு குறித்த ஆக்கங்கள் இதில் வெளிவரும்.

6 comments:

said...

நன்றிகள் பல.

கண்டிப்பாகப் படிப்பேன்.

said...

வாவ்..! மிக அருமையான ஐடியா இது லக்கி..! உங்களை பாராட்டுக்கிறேன்..! புதுமைவாதி என்பதி மீண்டும் நீருபித்து உள்ளீர்கள்..!

உங்கள் பணி தொடரட்டும்..!

said...

அருமையிலும் அருமை! தங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்! லக்கி லுக், தற்சமயம் நான் சென்னையில் (மடிப்பாக்கத்தில்) தான் உள்ளேன்.

said...

அவசியம்.. அரசியல் கொள்கையில் மாறுபட்ட கருத்திருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிக்கொண்டிருக்கும் தொண்டுகளுக்காவாவது..
நாம் கலைஞரின் புகழை அடுத்த தலைமுறைக்கொ கொண்டு செல்லவேண்டும்.
வாழ்த்துக்கள் லக்கி.
தொடருங்கள்.

said...

லக்கி,

மிக நல்ல முயற்சி. வழ்த்துக்கள்.

-ராஜா

said...

உடன்பிறப்பே உன் கழகப் பணி சிறக்க வாழ்த்துக்கள்