Tuesday, October 07, 2008

தமிழக நதிகள் இணைப்பு திட்டம்

தமிழகத்தில் காவிரி ஆற்றை குண்டாற்றுடன் இணைக்கும் திட்டத்துக்கான டென்டர் தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. அடுத்து பட்ஜட்டிலேயும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் கலைஞர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். தற்பொழுது டென்டர் கோரப்பட்டு, விரைவில் இணைக்கும் பணிகள் துவங்கப்படவிருக்கிறது.

முதற்கட்டமாக காவிரியையும் வைகை ஆற்றுடனும் குண்டாற்றுனடனும் இணைக்கும் பணிகள் துவங்கப்படும். இணைப்பு நீளம் - 225 கி.மீ.

அடுத்தகட்டமாக தாமிரபரணியையும் கருமேனியாறையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மொத்த நீளம் - 369 கி.மீ.

ஆதாரம்.

3 comments:

said...

கலைஞர் கடிதம் மட்டும் தான் எழுதுவார் என்று கொக்கரித்த கயவர் கூட்டம் எங்கே

Anonymous said...

ஹொகேனக்கல் திட்டம் எங்கே?

said...

ஹொகேனக்கல் திட்டம் எங்கே?
http://kalaignarkarunanidhi.blogspot.com/2008/10/blog-post_08.html