Saturday, December 15, 2007

நெல்லை திமுக இளைஞரணி மாநாடு - நேரடி ஒளிபரப்பு!

'நெல்லை எங்கள் எல்லை' என்று ஒருமுறை சொன்னார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். அந்த எல்லையில் எழுச்சிக்கோலம் பூண்டு வீறுநடை போடும் வேங்கைகளை நேரடி ஒளிபரப்பாக இணையத்தில் காண கழக துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் மாண்புமிகு பரிதி இளம்வழுதி ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

கழக இளைஞரணி மாநாட்டினை கண்டுகளிக்க இங்கே அழுத்தி அமுக்குங்கள்.

4 comments:

Anonymous said...

மாநாட்டுக்கு எங்கள் ஊரில் இருந்து மக்கள் சாரைசாரையாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாடு உலக சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும்.

said...

எனக்கு குவார்ட்டர், கோழி பிரியாணி தரேன்னு சொல்லி இருந்தா நேராவே போய் இருப்பேன். அதுலாம் ஆளப்பார்த்து கூப்பிடுவாங்க போல :-))

ஆனா நேரடி ஒளிப்பரப்பு ஆரம்பிக்கவே இல்லையே, ? எப்போ ஆரம்பிக்கும், நாளைக்கா?

இணையத்தில காட்டனும்னு எண்ணம் வந்ததே அரசியல்வாதிகள் இணையத்தின் வீச்சைப்புரிந்துக்கொள்ள ஆரம்ப்பித்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம், வரவேற்க தக்க மாற்றம்.

Anonymous said...

why not update Stalin's photo also on the top banner of this site ?
(next to Anbalagan photo)

said...

நன்றி லக்கிலுக். ஆனால் வீடியோ வரவில்லையே ஏன்?

அனானி, உங்கள் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது