
Thursday, January 22, 2009
வில்லு - விஜய்க்கு நன்றி
குருவி படத்தை பார்த்துவிட்டு வந்து வாய்க்கு வந்தபடி எல்லாம் வசைமாறி பழித்தவர்களுக்கு தனது வில்லு திரைப்படம் மூலம் சரியான பதிலடி கொடுத்த விஜய்க்கு நன்றிகள் பல. வில்லு படத்தை பார்த்து விட்டு நொந்து போனவர்கள் எல்லாம் குருவி படத்தை போற்றுகிறார்கள்


Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஹா ஹா ஹா
இப்படி கூட யோசிக்கிறாய்ங்கப்பா..
உடன்பிறப்பு குருவி ஊத்தலுக்கு இப்படி மனதை தேற்றி கொள்கிறார்..
ஹிஹிஹி..கிகிகி.. ஹாஹாஹா... ஈஈஈஈஈஈஈ.... ங்கொய்யால... முடியல... மாமா..பிஸ்கோத்து..என்னால் முடியலப்பா... ஸப்பா... கிகிகிகிகி....ஹாஹாஹா... அய்யோ வயிறு.......ஹிஹிஹிஹி...
விஜய் படம் யார் எடுத்தாலும் சொதப்பலாக தான் இருக்கும் அதற்கு உதயநிதி கூட தப்ப முடியாது
நான் போட்ட பதிவ எனக்கே எஸ்.எம்.எஸ்.ஆ அனுப்புறாங்கப்பா
ஹேய் ராமா ராமா ராமாகிட்ட வில்ல கேட்டேன்
ஹேய்பீமா பீமா பீமாகிட்ட கதைய கேட்டேன்......
ஆடியன்ஸ்:: அதெல்லாம் சரி டைரக்டர் கிட்ட கதைய கேட்டயா?
Post a Comment