Friday, March 30, 2007

சபரி. கலைஞர், காவல்துறை

ஜல்லி அடிப்பது என்றாலே சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல் தான். அப்படிப்பட்ட வலைப்பதிவர் ஒருவர் உடன்பிறப்பு லக்கிலுக் எழுதிய சபரி திரைப்படம் சம்மந்தமான பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக போலீஸ் முதல்வர் பொறுப்பின் கீழ் தானே வருகிறது என்று கூறி கிண்டல் அடிக்கிறார். அந்த பதிவரின் கருத்துக்களில் ஆழம் இல்லாததையே அவரது பதிவு உணர்த்துகிறது

சபரி திரைப்படத்தில் வரும் காட்சி போலீஸ் பற்றி பொதுவான ஒரு கருத்தை படமாக்கி இருக்கிறார்கள். அதுவும் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் சிலரை தான் திரைப்படங்களில் காட்டுவார்கள். அதற்காக எல்லோரும் அப்படி தான் என்று சொல்லிவிட முடியாது அது மாதிரி சம்பவம் கலைஞர் ஆட்சியில் மட்டும் தான் நடக்கும் என்ற யூகத்தின் அடிப்படியில் தான் அந்த வலைப்பதிவர் பதில் பதிவில் எழுதி இருக்கிறார்

கலைஞர் அவர்களை குறை சொல்ல வேன்டும் என்ற ஒரே குறிக்கோளோடு எழுதி இருக்கும் அவர் சென்ற ஆட்சியில் காவல்துறை நடந்து கொண்ட விதத்தை பற்றி வசதியாக மறந்துவிடுகிறார். சென்ற ஆட்சியில் அரசு ஊழியர்கள் வீட்டில் அத்துமீறி காவல்துறையினர் நுழைந்தது எல்லாம் அவருக்கு நினைவில்லையா. சங்கராச்சாரியார் கைது ஆன விதம் அவருக்கு மறந்துவிட்டதா? அவர்கள் ஆட்சியில் எது நடந்தாலும் கண்ணை மூடிக் கொள்வார்கள் கலைஞர் ஆட்சியை மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்ப்பார்கள்

4 comments:

said...

//சங்கராச்சாரியார் கைது ஆன விதம் அவருக்கு மறந்துவிட்டதா?///

அதனால தானே அம்பி சுனாமி எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தது? :-)))

Anonymous said...

யாரு அந்த சொறிபுடிச்ச பாப்பார பன்னாடை சொறிகரனை பத்தியா சொல்றே நீயி?

Anonymous said...

ஜடாயு புதிதாக எழுதி இருக்கும் பதிவின் குறிசொல்லைப் பாருங்கள்.

பெயரிலியின் அம்மாவைப் பற்றி தவறாக எழுதி இருக்கிறான்.

இதற்கும் மேலா அவன் தமிழ்மணத்தில் நீடிக்க வேண்டும்?

http://jataayu.blogspot.com/2007/03/blog-post_1084.html

Anonymous said...

ஏன் லக்கி இப்படி அழுகுணி ஆட்டம்., தேன் கூட்டில் உங்க பேர் கரெக்டா தெரியிது பதிவிட்டவர் நீங்கன்னு...ஆனா நீங்க வேறு, உடன்பிறப்பு வேறன்னு படம் போடறீங்க....