
எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?
6 comments:
is it confirmed that tamilnadu CM has condoled the death of Thamilchelvan? can u kindly tell us whr u got the message from?
கலைஞரின் இரங்கல் ஆறுதல் தருகின்றது
கலைஞருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
போராடியவர்களுக்குத்தான் தெரியும்
போராட்டத்தின் அருமை.
இந்த இரங்கலைக் கண்டனம் செய்த
அசிங்கங்களும் தமிழ்நாட்டில் வாழ்வதுதான் வெட்கமும் வேதனையும்!
WOOOW
கலைஞரின் வரிகள் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் தந்திருக்கின்றது.
ஈழத் தமிழ் உறவுகள் நன்றியுடன் பார்க்கின்றார்கள்
Post a Comment