Wednesday, March 19, 2008

மருத்துவர் ராமதாஸ் பயோடேட்டா - நன்றி குமுதம்

பெயர்: மருத்துவர் ராமதாஸ்
வயது: சீட்டுக்காக அலையும் வயதல்ல
தொழில்: கூட்டணி பலத்தில் அரசியல் நடத்துவது
உபதொழில்: டெல்லியில் மகன் கவனித்துக் கொள்கிறார்
நண்பர்கள்: புதியதாய் தேடவேண்டும்
எதிரிகள்: லிஸ்டில் முதலில் கலைஞர்
பிடித்த இடம்: இன்னும் பிடிக்க முடியவில்லை
பிடித்த உடை: வேட்டி சட்டை - மக்களுக்கு, மகனுக்கல்ல
பிடித்த வேலை: கூட்டணியை ஊசலாட்டத்தில் வைத்திருப்பது
விரும்புவது: முதல்வராக
கிடைப்பது: ராஜ்யசபை சீட்டுக்கே திண்டாட்டம்
சமீபத்திய எரிச்சல்: விஜயகாந்தின் வளர்ச்சி
நீண்டகால எரிச்சல்: கலைஞரின் சாமர்த்தியம்
ஒரே பொழுதுபோக்கு: அரசை திட்டுவதும் பாராட்டுவதும்
ஒரே சாதனை: மரம் வெட்டுவதை மறந்து மரம் வளர்ப்பது

6 comments:

Anonymous said...

டெல்லியில் மகன் கவனித்துக் கொள்கிறார்???

Hello

First you check your DMK Leader Family quality then you give link any other.

That kumudam is one of waste book all of the know very well in tamilnadu.

And madurai who DMK run it there??

karunanadhi or Azakiri??

mothell yunna muthuka paruka da appuram mathavana pathi yezhuthelam.

said...

உடன்பிறப்பு அனானி அவர்களே! குமுதம் எழுதும் எல்லாவற்றிற்கும் நாங்கள் உடன்பட வேண்டிய அவசியமில்லை. கலைஞரை அவதூறாக எழுதும் ஞாநியும் கூட குமுதத்தில் தான் எழுதுகிறார். இங்கே பயோடேட்டாவில் எனக்கு பிடித்ததை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன். மற்றவை அவரவர் ரசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்

Anonymous said...

மக்கள் இதழாகத் தொடங்கி
மாமி இதழாக மாறி
மாமா இதழாக
மறைந்து வருகிறது!

மாண்புமிகு அன்புமணி அரும்பணி
புரிகிறார்.அவரைக் கிண்டலடிக்கும்
மாமா ஒழிக.

Anonymous said...

தன் குடும்பத்தில் இருந்து யாராவது பதவி வகித்தால் சவுக்கால் அடிகுமாறு சொன்னவர் டாக்டர் ராமதாஸ். ஆனால் இன்று பதவிக்காகவும் சீட்டுக்காகவும் அலையோ அலை என்று அலைவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது

Anonymous said...

//டெல்லியில் மகன் கவனித்துக் கொள்கிறார்???//

டெல்லியில் மகன் சொதப்பி வருகிறார்

said...

தாங்கள் திரு.மருத்துவர் அய்யா பற்றி குறிப்பிட்ட விடயங்களை, திரு கலைஞர் அய்யாவோடு ஒப்பிட்டு எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.