Saturday, May 02, 2009
முதல்வரின் மே தினப் பரிசு - பஸ் கட்டணம் குறைப்பு
பேரூந்து பயணக் கட்டணம் குறைப்பு என்று செய்திகள் வந்தன நம்ம தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் கவனத்தை வேறு அது (உடனே) ஈர்த்துவிட்டது. பேரூந்து பயணக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நம்ம முதல்வர் ஏன் தான் இவ்வளவு அப்பாவியா பொறுப்பா பதில் சொல்கிறாரோ. ராமதாஸ் மாதிரி ஈழம் பற்றி பேசுவது அன்புமணியின் வேலை இல்லை அது பிரணாப் முகர்ஜியின் வேலை என்று சொல்லிவிட்டு போவதற்கு முதல்வருக்கு இன்னும் அரசியல் முதிர்ச்சி போதவில்லையோ
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நடுநிலை பதிவு எழுதுவதற்கு இன்னும் உங்களுக்கு முதிர்ச்சி வரவேண்டும்
அனானி, நான் நடுநிலைவாதி இல்லை என்பது என் பெயரில் இருந்தே தெரிந்து கொள்ளும் முதிர்ச்சி கூட உங்களுக்கு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம். எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் கட்டாயத்தில் இருப்பவர்கள் போடும் வேஷம் தான் நடுநிலை வேஷம்
வருகிற மே 13 அன்று மக்களும் கருணாநிதிக்கு பெரிய பரிசு கொடுக்கக் காத்திருக்கிறார்கள். என்ன கொடுக்கிறார்கள் என்பதை மே 16-ஆம் தேதி தெரிந்துவிடும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று.
தோழர் சந்திப்பின் வருகைக்கு மிக்க நன்றி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எங்களுக்கும் தெரியும் தோழரே. உங்கள் எழுத்துக்களை வாசித்து வியந்து இருக்கிறேன் இன்று ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவுக்காக முதல்வரை நீங்கள் தூற்றுவது மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது
//Anonymous said...
நடுநிலை பதிவு எழுதுவதற்கு இன்னும் உங்களுக்கு முதிர்ச்சி வரவேண்டும்//
ஏதோ ஒரு கட்சிக்காக ஓட்டு கேட்பவர் எல்லாம் தங்களை நடுநிலைவாதிகள் என்று எண்ணிக் கொண்டு காமெடி பண்ணுகிறார்கள்
innum vekkam illaama alaiyuranga pola
//Anonymous said...
innum vekkam illaama alaiyuranga pola//
வருகைக்கு நன்றி அனானி. உங்களிடம் சரக்கு ஏதும் இல்லை என்பது உங்கள் வெற்று எழுத்துகளில் இருந்து தெரிகிறது. நன்கு பயிற்சி எடுத்த பின்னர் மீண்டும் வந்து முயற்சி செய்யவும்
ஒரு அனானி "கிலிஞ்ச வேட்டி" என்ற பொருளில் மிகவும் டீசென்டாக பின்னூட்டம் இட்டு இருக்கிறார். இந்த மாதிரி டீசென்டா எழுதுறது எல்லாம் உங்களுடைய "நீல"மான வலைப்பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
we should get the maturity to understand that *whoever* is the cm, he is still only a public servant.
the way you have titled indicates that as if the CM is the King and gives a gift to peasants! It is his bloody duty!
//Anonymous said...
we should get the maturity to understand that *whoever* is the cm, he is still only a public servant.
the way you have titled indicates that as if the CM is the King and gives a gift to peasants! It is his bloody duty!
//
மிக நல்ல் கருத்து அனானி, முதல்வரை மிகவும் கீழ்த்தரமாக எழுதும் நிலை நிலவுவதால் அதற்கு பதிலடி தான் இந்த தலைப்பு
/* எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் கட்டாயத்தில் இருப்பவர்கள் போடும் வேஷம் தான் நடுநிலை வேஷம் */
சரியாக சொன்னீர்கள் உடன்பிறப்பு அவர்களே...! வேஷம் போடா வேண்டிய அவசியம் நமக்கில்லை...!
Post a Comment