Friday, May 22, 2009
3 கேபினட் - கலைஞர் கொடி பறக்குதடா
தி.மு.கழகம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கூட்டணி அமைத்தார்கள், வசைமாறி பொழிந்தார்கள் ஆனால் எல்லா தடைகளையும் தாண்டி, கணிப்புகளையும் மீறி கழகம் பெரு வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த பின்னரும் சும்மா இருந்தார்களா எப்படியாவது மத்திய அரசில் தி.மு.க.வின் செல்வாக்கு கூடிவிடாமல் போவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார்கள். அப்படி செய்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும் தெரியவில்லை. ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த காலத்தில் அவர்கள் எத்தனை முறை அவையில் பேசி இருப்பார்கள். இத்தகையவர்கள் தான் தமிழ்நாட்டு நலனுக்காக(?) இப்போது ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களாக பேசி வருகிறார்கள்
கோடை காலத்தில் சூரியனின் உக்கிரம் அதிகமாக தான் இருக்கும் அதற்கு நிறைய தண்ணீர் நிறைய குடிக்கலாம் அல்லது ஏசி அறையில் அமர்ந்து கொள்ளலாம் அதை எல்லாம் விட்டு விட்டு சூரியனை போர்வை போர்த்தி மூடிவிடலாம் என்று நினைத்து கொண்டு இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது
கலைஞரின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடுபவர்கள் எல்லாம் செல்லா காசாகி தான் போவார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
வட இந்தியா நம்ம பொழப்ப பார்த்து சிரிச்ச கத இங்க இருகிரவனுக்கு தெரியவா போகுது ?
நல்லா சொன்னீங்க நண்பரே!!
3 காபினட் நமக்குத் தேவைதான்!!
பிரபாகரன் மரணம் என்று அதே வட இந்தியா தான் தண்டோரா போடுகிறது அதுக்கு என்ன சொல்றீங்க அஹோரி
வருகைக்கு நன்றி தேவன்மயம்
!?
சிலருக்கு எப்போதும் நக்கி பிழைப்பதே வாழ்க்கையாக இருக்கிறது அன்று எம்.ஜி.ஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை
நீங்கள் சொல்வது சரிதான்.. மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமக தாலி அறுக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் தான் இங்கு அதிகம் உண்டு...! தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் கிடைப்பதை நினைத்து சந்தோஷ படுவதை விடுத்து குறை சொல்லிக்கொண்டிருகின்றன...!
இருந்தாலும் முக்கிய இலாக்கள் கிடைக்காதது குறித்து வருத்தம் தான்...!
//Anonymous said...
சிலருக்கு எப்போதும் நக்கி பிழைப்பதே வாழ்க்கையாக இருக்கிறது அன்று எம்.ஜி.ஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை//
நாய்கள் என்றால் நக்கி தானே பிழைத்தாக வேண்டும்
Gentleman,
Just tell me one thing! Is there any party in India that rewards its true followers with ministerial berths instead of just giving away to under qualified people. Congress & BJP belong to the same flock so do all other parties
Jai Hind!
"பிரபாகரன் மரணம் என்று அதே வட இந்தியா தான் தண்டோரா போடுகிறது அதுக்கு என்ன சொல்றீங்க அஹோரி"
I am not Ahori...but
how can be anyone be sure Praba is alive? because of Pathanathan and Tamilnet news?
they are the one always said LTTE is winning...
is LTTE still on winning path? :) :)
//நாய்கள் என்றால் நக்கி தானே பிழைத்தாக வேண்டும்//
நாய்களை தவிர சீசனுக்கு சீசன் கூட்டணி தாவும் குரங்குகளும் இருக்கிறார்கள்
நக்கி பிழைப்பவர்களுக்கு இப்படி ஒரு நாய் பிழைப்பு வேண்டுமா
ஹையோ, ஹையோ. இந்த ஒலகம் இன்னுமாடா நம்மள நம்பிக்கிட்டிருக்கு?
"வடக்கு கொடுக்கிறது தெற்கு வாங்குகிறது" டயலாக் என்ன ஆச்சு ?
is there no one eligible to be a minister in D.M.k unless then their family. What is the eligibility of alagiri to be a minister?
//is there no one eligible to be a minister in D.M.k unless then their family. What is the eligibility of alagiri to be a minister?//
இதுவரை மந்திரி பதவிகளை அலங்கரித்தவர்கள் எல்லாம் மகாத்மாக்கள் மட்டுமே என்று நீங்கள் எண்ணி இருந்தால், நீங்கள் உண்மையிலேயே அப்பாவி தான்
// கோவி.கண்ணன் said...
"வடக்கு கொடுக்கிறது தெற்கு வாங்குகிறது" டயலாக் என்ன ஆச்சு ?//
என்ன சொல்ல வர்றீங்க, இந்தியாவின் தலைநகரம் சென்னை என்றா?
வடக்கு கொடுக்கிறது தெற்கு வாங்குகிறது" டயலாக் என்ன ஆச்சு ?//
வடக்கு அடிக்கிறது,,, தெற்கு தேம்புகிறது (பம்முகிறது)
இதே ரேஞ்சுக்குப் போனால் நமக்கு அமெரிக்க அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும் போலிருக்கிறது!
//லக்கிலுக் said...
இதே ரேஞ்சுக்குப் போனால் நமக்கு அமெரிக்க அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும் போலிருக்கிறது!
//
ஹஹஹ..லக்கி நெசமாலுமே இது நீங்க தானா? மத்தபடி பதிவு நல்ல நகைச்சுவை மிக்க பதிவு..
//மத்தபடி பதிவு நல்ல நகைச்சுவை மிக்க பதிவு..//
உங்கள் நகைச்சுவை உணர்வு ஏன் இவ்வளவு மட்டமாக இருக்கிறது. ராஜ்யசபாவில் தமிழ்நாட்டுக்காக பேசுங்கள் என்று கேட்பது உங்களுக்கு நகைச்சுவையாக தெரிகிறதா
Post a Comment