Monday, May 25, 2009

பா.ம.க. அணிவகுப்பு




வெள்ளைக்கார துரை மாதிரி சதா கோட்டு சூட்டு சகிதமாக காட்சி தரும் சின்ன ஐயா அம்மா முன்னிலையில் மட்டும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைக்கு மாறி பச்சை தமிழனாக ஆகிவிடுவார்

5 comments:

Anonymous said...

How about Dayanidhi Maaran?!

said...

அன்புள்ள அனானி, இந்த இடுகையில் பச்சை என்ற வார்த்தையி்ன் உள் அர்தத்தை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று உங்கள் பின்னூட்டத்தின் மூலம் தெரிகிறது. இங்கே பச்சை என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை கண்டுகொண்டால் இந்த இடுகையை நீங்களும் ரசிப்பீர்கள்

said...

வருகைக்கு மிக்க நன்றி அனானி. தொடர்ந்து ஆங்கில காமெண்டுகள் எழுதி வருபவர் நீங்கள் தான் என்றால் மீண்டும் மிக மிக நன்றிகள்

Anonymous said...

//வெள்ளைக்கார துரை மாதிரி//

ஆனால் டாக்டர் அய்யா மட்டும் தமிழ் தமிழ் என்று டகால்டி காட்டுவார்

Anonymous said...

ஏதோ நிற்கிறார்களே என்று நிம்மதி யடையுங்கள்.
கீழே நெடுங்காலுடன் வீழ்ந்து கிடந்தாலே ஆச்சரியப் படுவதற்கில்லை!