Monday, May 18, 2009

மூன்றெழுத்து, மூன்றெழுத்து, மூன்றெழுத்து

அண்ணா என்பது மூன்றெழுத்து
தம்பி என்பது மூன்றெழுத்து

செல்வி என்பது மூன்றெழுத்து
தோல்வி என்பது மூன்றெழுத்து

அம்மா என்பது மூன்றெழுத்து
அய்யோ என்பது மூன்றெழுத்து

அய்யா என்பது மூன்றெழுத்து
ஆப்பு என்பது மூன்றெழுத்து

அன்பு என்பது மூன்றெழுத்து
வம்பு என்பது மூன்றெழுத்து

வைக்கோ என்பது மூன்றெழுத்து
போய்கோ என்பது மூன்றெழுத்து

தோழர் என்பது மூன்றெழுத்து
சீனர் என்பது மூன்றெழுத்து

வெற்றி என்பது மூன்றெழுத்து
நன்றி என்பது மூன்றெழுத்து, மூன்றெழுத்து, மூன்றெழுத்து

26 comments:

said...

:)

பா.ம.க தோல்விக்கு காரணம் தி.மு.க வாமே?
ராமதாஸ் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவலை பற்றி உங்கள் கருத்து என்ன?

said...

அப்புடி போடு போடு போடு!
அசத்தி போடு போடு போடு!

said...

அருமை என்பது மூன்றெழுத்து

said...

இது என்ன கூத்து! பாமக தோல்விக்கு திமுக காரணமா? இல்லியே எல்லா திமுகவினரும் மாம்பழத்துக்கு வேலை செஞ்சு ஓட்டு கூட போட்டாங்களே! என்ன கொடுமை இது!

பின்குறிப்பு: மருத்துவர் கோமாவிலே இருக்காரா! இன்னும் திமுக கூட்டனியிலேயே இருப்பதா நினைச்சுகிட்டு இருக்காரா

said...

//முத்து தமிழினி said...

:)

பா.ம.க தோல்விக்கு காரணம் தி.மு.க வாமே?
ராமதாஸ் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவலை பற்றி உங்கள் கருத்து என்ன?//

இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர் இப்படி தான் இருப்பார் அடுத்த தேர்தலுக்குள்ளாவது தெளிவடைகிறாரா என்று பார்ப்போம்

said...

வணக்கம் உடன்பிறப்பு,
எல்லாம் சரி தான், வைகோ பற்றிய கமெண்டைத் தவிர....
ஆமா..இது கூட மூனெழுத்தாமே.....
போதை தரும் பதவி மூன்றெழுத்து
அது தரும் பணம் மூன்றெழுத்து
புத்திர பாசம் மூன்றெழுத்து
கூடவே திமுக வும் மூன்றெழுத்தாமே.
வெளியில பேசிக்கிறாங்க...

said...

நன்றி அபி அப்பா மற்றும் நாகூர் இஸ்மாயில்.

அபி அப்பா ரொம்ப குஷியா இருக்கீங்க போல

said...

//பின்குறிப்பு: மருத்துவர் கோமாவிலே இருக்காரா! இன்னும் திமுக கூட்டனியிலேயே இருப்பதா நினைச்சுகிட்டு இருக்காரா//

வாங்குன அடி அப்படி. மக்கள் அடி மகேசன் அடி ஆச்சே

said...

வருகைக்கு நன்றி பாரதி.சு

கலைஞரின் புகழ்பெற்ற "மூன்றெழுத்து" பேச்சை கேட்டதில்லையா. அதே பாணியில் ஒரு சிறிய முயற்சி

Anonymous said...

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு கட்சியின் தோல்விக்கு எதிர்கூட்டணியும் அதன் கட்சிகளும் காரணமாக இருக்கிற கொடுமை..ச்சே..ச்சே

said...

அம்மா என்பதும் மூன்றெழுத்து பிறகு
சும்மா என்பதும் மூன்றெழுத்து

பாமக என்பதும் மூன்றெழுது
போடாபோ என்பதும் மூன்றெழுத்து

said...

ராம்தாஸ் என்பது நான்கெழுத்து
’’சனியன்” என்பதும் நான்கெழுத்து


கோ,க.மணி என்பது நான்கெழுத்து
கழண்ட “கோமணம்” நான்கெழுத்து


காடுவெட்டி என்பது அய்ந்தெழுத்து
“காணவில்லை” என்பதும் அய்ந்தெழுத்து

அன்புமணி என்பது அய்ந்தெழுத்து
“அறிவில்லை” என்பதும் அய்ந்தெழுத்து

மொத்தத்தில் பாமகா ”ஒழிந்தது” அய்ந்தெழுத்து”
அதனால் அய்ந்தெழுத்து “தமிழகம்” மிற்கு ஏற்படும்
”உற்சாகம்”மும் அய்ந்தெழுத்து

said...

பதிவு
நன்று
நன்பா

said...

லூட்டி என்பது மூன்று எழுத்து .

said...

Sivagangaila Pa.Chidambaram Jeyachatha vechu paakum pothu. India levella Election commission help la
Voting machine to election officer varaikkum thillu mullu nadanthiruppathu ambalamaakirathu.

naveen chawla + sonia + kalaingar = congress won avlo tha. Dhirruttu thanama munnerum kalagam DMK

said...

//செல்வி என்பது மூன்றெழுத்து
தோல்வி என்பது மூன்றெழுத்து//

:) எழுதும் முன் யோசித்து இருக்கக் கூடாதா ?

இந்த பேரு இப்ப தமிழ்நாட்டில் இல்லை

said...

////செல்வி என்பது மூன்றெழுத்து
தோல்வி என்பது மூன்றெழுத்து//

:) எழுதும் முன் யோசித்து இருக்கக் கூடாதா ?

இந்த பேரு இப்ப தமிழ்நாட்டில் இல்லை//

தலைவா! நீங்க இன்னும் இந்த உட்டாலக்கடி பழக்கத்தை விடலியா. உங்க மனச தொட்டு சொல்லுங்க இந்த பேர கேட்ட உடனே முதலில் உங்களுக்கு யாரு நினைவுக்கு வருவார் என்று. நல்லா அடிக்கிறீங்கய்யா போங்கு

said...

//KATHIR = RAY said...//

திரு.கதிர் அவர்களே! நீங்கள் சொன்னதை அம்மையார் தேர்தல் முடிந்த உடனேயே சொல்லிவிட்டார், மேலும் தேர்தலின் போது கொடுப்பதற்கு பணம் சீனாவிலிருந்து வந்ததாகவும் சொல்லுகிறார்கள். சீனாவில் இருந்த வந்தா அது முதலில் தோழர்கள் கைக்கு தான் போய் இருக்கும், அப்போ அதை எல்லாம் விநியோகம் பண்ணாம தோழர்கள் அமுக்கிட்டாங்கன்னு சொல்றீங்களா

போய் புதுசா வேறு ஏதாவது நல்லா யோசிச்சுட்டு வாங்க

கோயிந்தசாமி said...

கலைஞரை பேர் சொல்லி எழுதினவன எல்லாம் இனி அவங்க அப்பன் பேர சொல்லி தான் எழுதனும். வயதுக்கு கூட மரியாதை கொடுக்க தெரியாத ஜென்மங்களுக்கு வேறு எப்படி புரிய வைப்பது

said...

//கோவி.கண்ணன் said...
:) எழுதும் முன் யோசித்து இருக்கக் கூடாதா ?//

ஏதோ ஏடாகூடமா பதிவு போட்டு அவசரம் அவசரமாக நீக்கியதாக தெரிகிறதே. முதலில் நீங்கள் யோசித்து எழுதிங்கய்யா, அப்புறம் அடுத்தவன் முதுகை பார்க்கலாம்

said...

பதிவு
நன்று
அருமை

said...

வருகைக்கு நன்றி திரு.TVR அவர்களே

Anonymous said...

துரோகி என்பதும் மூன்று எழுத்து.
இந்த பின்னூட்டத்தை வெளியிடும் பார்க்கலாம்.

said...

//Anonymous said...

துரோகி என்பதும் மூன்று எழுத்து.
இந்த பின்னூட்டத்தை வெளியிடும் பார்க்கலாம்//

எதை துரோகம் என்று சொல்கிறீர் நண்பரே, இந்திரா காந்தி அம்மையாரால் பணமும், பயிற்சியும் கொடுத்து வளர்க்கப்பட்டு பின்னர் அவர் மகனையே படுகொலை செய்ததையா

said...

***
வைக்கோ
***

இதை ஒத்துக்கமுடியாது !

said...

//மணிகண்டன் said...

***
வைக்கோ
***

இதை ஒத்துக்கமுடியாது !
//

எல்லா கூட்டணி கட்சிக் காரங்களும் இருக்காங்க, அதான் வைகோவையும் உள்ளே திணிச்சாச்சு :-)