Tuesday, May 05, 2009
ஜெயலலிதாவின் கைக்குட்டையில் மறைந்து கொண்டு கல்லெறிபவர்கள்
கலைஞர் சோனியாவின் புடவையில் ஒளிந்து இருக்கிறார் என்று சில புத்தி சுவாதீனம் இல்லாத பிறவிகள் எழுதி வருகிறார்கள். கலைஞராவது பரவாயில்லை ஒரு மாநில முதல்வர் அவருக்கென்று சில அதிகார விதிமுறைகள் இருப்பதால் அவற்றுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார். ஆனால் இந்த புத்தி சுவாதீனம் இல்லாதவர்களோ ஜெயலலிதாவின் கைக்குட்டையில் அல்லவா மறைந்து கொண்டு கல்லெறிகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அண்ணே போன பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டத்தை ரீலீஸ் செய்ய யார் வர வேண்டும்?
அது ஒன்னும் ஜெயலலிதாவின் கைகுட்டை இல்லை. அவர் எலந்த பழம் வித்தக் காலத்துல கட்டின தாவணி. அது தான் இவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம். அதைத் தான் புடிச்சிட்டு தொங்கிட்டு ( தாவணியை சொல்றேன் ) திரியறாங்க. இந்தம்மா அந்த தாவணியத் தான் கைகுட்டையா பயன்படுத்தறாங்களாம். சைஸ் அப்டி. கைகுட்டையை சொல்றேன்.
தமிழினத் தலைவர் என்று கூறிக் கொண்டு காங்கிரசின் அடிமையாக இருப்பதற்காகவா நாங்கள் ஓட்டு போட்டு கலைஞரை தேர்ந்தெடுத்தோம்? ஜெயலலிதா என்ற மூன்றாம் தர அரசியல்வாதியோடு தம்மை ஒப்பிட்டு தான் அவரை விட மேல் என்று கூறிக்கொள்ள எதற்கு ஒரு கலைஞர்? aarkaadu veeraasamiyo alladhu vetrikondaano pothume!!!! thamizhinam azhivathai vedikkai paarkkum ஒரு katchiyodu pasai போல் ottikkondu appadiyaavathu padhaviyai காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்த வயதில் அவருக்கு ஏன் வந்தது?? பதவியை வைத்து தன் இனத்தை காப்பாற்றமுடியவில்லை என்று அழுவதை விட, பெரியாரை போல் அந்த பதவியை தூக்கி எறிந்து விட்டு போராட்டத்தில் இறங்கினால், தமிழகமே அவர் பின்னால் நிற்குமே, அந்த அளவு கூட யோசிக்க தெரியாதவரா கலைஞர்? தமிழ் குழந்தைகளும், பெண்களும், இளைஞர்களை, முதியவர்களும், மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும், அங்கவீனப்படுதப்பட்டும், மானபங்கப்படுத்தப் பட்டும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுவதை சாதாரண குடிமக்களே ஊடகங்களின் மூலம் கண்டு மனம் நொந்துப் போகும்போது, கலைஞரும், மத்தியில் இருப்போரும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறியாமலா இருப்பார்கள்??? தன்னை தமிழினத் தலைவர் என்று கூறிக்க கொள்ளும் கலைஞரால் எப்படி இந்தக் கொடூரக் காட்சிகளை பார்த்திவிட்டு காங்கிரசோடு கொஞ்சி குலாவ முடிகிறது??? 1967 இல் எந்தக் கொள்கைகளை காட்டி தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததோ, அதற்கு முற்றிலும் நேர் மறையான இடத்தில் இப்போது கலைஞர் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அண்ணாவின் தம்பிக்கு ஏன் இந்த நிலைமை?? ஒரே பதில் - பதவி சுகம். லட்சக்கணக்கான உயிர்கள் போனால் எனக்கென்ன? என் பதவி இருக்கவேண்டும் என்று நினைப்பதற்கு கலைஞர் எதற்கு? ஜெயலலிதாவே போதுமே!!!
யாரு, ஈழப் பரதேசிகளை சொல்றீங்களா
Post a Comment