ஓபனிங் சீன், சும்மா ஒரு பில்டப்புக்காக
இது போன மாசம்
இது இந்த மாசம்
போன வாரம்
சில வாரங்களுக்கு முன்
சில மாதங்களுக்கு முன்
தங்கபாலுவுக்கு தோஸ்த்
எளிமையான தலைவருடன்
பொழுது போகலைனா
அடுத்த கூட்டணி பற்றிய ஆலோசனை
Thursday, April 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
சூப்பர் தலைப்பை பச்சவுந்தி ராமதாஸ் என்றும் போட்டு இருக்கலாம் ஆனா இது ஜாலியா இருக்கு
சூப்பரப்பு! :-)
இதுக்கு பேசாம நீங்க 4 முழம் கயிறு கூரியர்ல அனுப்பி இருக்கலாம்!
// அபி அப்பா said...
இதுக்கு பேசாம நீங்க 4 முழம் கயிறு கூரியர்ல அனுப்பி இருக்கலாம்!//
இதுக்கெல்லாம் அசருகிற ஆள் மாதிரி அவர் தெரியவில்லை, சவுக்கால் அடியுங்கள் என்று சொல்லிவிட்டு அதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர் அவர்
ஆமாம் அந்த நாய் கூட ஒரு படமும்,அப்புறம் நரி கூட ஒரு படமும் இருக்குமே அதைப் போடல்லியா.
சரி,சரி அதுகளை ஏன் அவமானப் படுத்தனும்.
காங்கிரஸ்-பிஜெபி-காங்கிரஸ் இப்படி.. அடுத்து கலைஞரின் தசாவதார படங்களா ?! ;-)
தப்பித்தவறி கூட அதைப்பத்தி பேசிற மாட்டீங்களே.. :-)))))))
//யாத்ரீகன் said...
காங்கிரஸ்-பிஜெபி-காங்கிரஸ் இப்படி.. அடுத்து கலைஞரின் தசாவதார படங்களா ?! ;-)
தப்பித்தவறி கூட அதைப்பத்தி பேசிற மாட்டீங்களே.. :-)))))))
//
இடுகையை இன்னொரு முறை நன்றாக பார்க்கவும், மாதம், வாரம் என்ற கணக்கில் அணி மாறுவதில் ராமதாஸை மிஞ்ச யாராலும் முடியாது
ஓ அப்போ 5 வருஷத்துக்கு ஒரு தபா மாறுனா மன்னிச்சிரலாமா ;-) நல்ல கொள்கை
நாட்டுக்கான திட்டங்கள் கூட ஐந்தாண்டு திட்டங்களாகவே போடப்படுகின்றன, தேர்தலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது, மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்களின் ஆட்சி மாறுகிறது. ஐந்தாண்டுகள் கழித்து மாறலாம் தவறில்லை
Post a Comment