இன்று திடீரென்று தமிழ் ஆர்வலர்களாக மாறி தி.மு.க. இலங்கைக்கு உதவி செய்யும் காங்கிரசுக்கு துணை போகிறது என்று முதலை கண்ணீர் வடிக்கும் சந்தர்ப்பவாதிகளே நீங்கள் தலைமுறை தலைமுறையாக ஆதரித்து வரும் அ.தி.மு.க. ஆட்சியின் போது என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா
சங்கராச்சாரியார் நேபாளம் தப்பி செல்ல போகிறார் என்று சொல்லி அவரை ஒரு கிரிமினலை துரத்துவது போல் துரத்தி சென்று பிடித்தது யார் ஆட்சியில், சங்கரமடத்துக்குள் போலீஸ் நுழைந்தது யார் ஆட்சியில், சங்கராச்சாரியார் பெண்களுடன் செல்போனில் அரட்டை அடிக்கிறார் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது யார் ஆட்சியில். அன்று நீங்கள் எல்லாம் கூனிக் குறுகி நின்றீர்களே இன்று நீங்கள் எல்லாம் தமிழ் ஆர்வலர்களா???
Tuesday, April 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
velakana mathiri pesathe
ipo edhuku indha post
yarum nimathiya iruka kudathu
adhanya unga asai
அடடே.. ஆடு நனயுதுன்னு ஓநாய் அழுதுச்சாம். உங்க டகால்ஜி வேலையெல்லாம் இங்க வேணாம் தம்பீ.
இலைக்காரன் போஸ்ட் ?
//Anonymous said...
அடடே.. ஆடு நனயுதுன்னு ஓநாய் அழுதுச்சாம். உங்க டகால்ஜி வேலையெல்லாம் இங்க வேணாம் தம்பீ//
அம்மா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்கப்பா
//Anonymous said...
velakana mathiri pesathe
ipo edhuku indha post
yarum nimathiya iruka kudathu
adhanya unga asai
//
சரிங்க தலைவா, வேறு எப்படி பேசனும்னு சொல்றீங்க, "ரத்த ஆறு ஓடும்" அப்படின்னு பேசினா தான் ஒத்துக்குவீங்களா. எல்லோரும் நிம்மதியா இருக்கனும்ங்கிறது தான் எங்களோட ஆசை ஆனா சிலர் உசுப்பெத்திவிடுகிற மாதிரி பேசிட்டு இருக்காங்களே அவங்கள பத்தி எல்லாம் ஒன்னும் சொல்லமாட்டீங்களா
அடடா! என்ன கரிசனம் ஜெயேந்திரர் மீது!. விடுங்க தென் சென்னை உங்களுக்குத்தான்! :))
அண்ணே,
ஜெயந்திரர் கைதும் மறக்கலை.
தருமபுரி விவகாரமும் மறக்கலை.
தினகரன் அலுவலகத்தில் மூன்று பேரு எரிஞ்சதும் மறக்கலை.
கண்கள் பனித்தது இதயம் இனித்ததையும் மறக்கலை.
தத்துமகன் திருமணமும் மறக்கலை.
சாய்பாபா காலில் முற்போக்கு சிந்தனையாளனின் மனைவி விழுந்ததும் மறக்களைனே.
எல்லாமே ஆராத்தழும்பா இருக்குண்ணே.
//நல்லதந்தி said...
அடடா! என்ன கரிசனம் ஜெயேந்திரர் மீது!. விடுங்க தென் சென்னை உங்களுக்குத்தான்! :))
//
நன்றி நல்லதந்தி, மறவாமல் உங்கள் வாக்கையும் உதயசூரியனுக்கு பதித்துவிடுங்கள்
திடிரென்று சங்கராச்சாரியார் ?
தீக்குளிச்சு தான் குற்றமற்றவர் என்று நிரூபணம் செய்துவிட்டாரா ?
எதுக்கு இந்த இடுகை ?
புதசெவி ?
//Blogger கோவி.கண்ணன் said...
திடிரென்று சங்கராச்சாரியார் ?
தீக்குளிச்சு தான் குற்றமற்றவர் என்று நிரூபணம் செய்துவிட்டாரா ?
எதுக்கு இந்த இடுகை ?
புதசெவி ?//
திடீர் தமிழ் ஆர்வலர்களுக்கு பதில் தான் இந்த இடுகை, தமிழுக்கு எதிராக காலம் காலமாக செயல்பட்டு வந்தவர்கள் இன்று திடீரென தமிழ் ஆர்வலர்களாக அவதாரம் எடுத்து இருக்கிறார்கள் அவர்களுக்காக தான்
// SK said...
அண்ணே,
ஜெயந்திரர் கைதும் மறக்கலை.
தருமபுரி விவகாரமும் மறக்கலை.
தினகரன் அலுவலகத்தில் மூன்று பேரு எரிஞ்சதும் மறக்கலை.
கண்கள் பனித்தது இதயம் இனித்ததையும் மறக்கலை.
தத்துமகன் திருமணமும் மறக்கலை.
சாய்பாபா காலில் முற்போக்கு சிந்தனையாளனின் மனைவி விழுந்ததும் மறக்களைனே.
எல்லாமே ஆராத்தழும்பா இருக்குண்ணே.//
ரொம்ப கஷ்டம்ணே, எந்த கட்சிக்கு அண்ணே நீங்க ஓட்டு போடுவீங்க
49O :)
49O என்றாலே யாரோ ஒருவர் வெற்றி பெறுவதற்கு நீங்கள் மறைமுக உதவுகிறீர்கள் என்று தான் அர்த்தம்
Post a Comment