தோழர்களே! நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாட்டில் ரத்த ஆறு ஓட வேண்டுமா அல்லது கலைஞர் தலைமையில் நல்லாட்சி தொடர வேண்டுமா என்று
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு தங்கள் படிப்புக்கு உதவியாக லேப்டாப் வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்து உள்ளார். இதன் படி பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ்வழி பயின்று சிறந்த 1000 மாணவர்களுக்கும் மற்றும் சிறந்த 1100 மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்து அதன்படி பல மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளன
கலைஞரை எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர்கள் இந்த லேப்டாப் திட்டத்துக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்காக வேண்டுமானல் ஒரு ஆலோசனை வழங்கலாம்.
பிரசாந்த் நடித்த ஒரு படத்தில் விவெக் வையாபுரிக்கு கம்ப்யூட்டர் கற்று கொடுப்பார். இவ்வளவு தான்டா கம்ப்யூட்டர், ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள் என்பார். அதற்கு வையாபுரி இதில் சன் டிவி வருமா என்று கேட்டு விவேக்கை அதிரச் செய்வார். அதே மாதிரி கலைஞரை விமர்சிக்கும் அதிமேதாவிகள் கலைஞர் லேப்டாப்பில் ஜெயா தொலைக்காட்சி வரவில்லை, மக்கள் தொலைக்காட்சி வரவில்லை என்று பதிவுகள் எழுதினால் கொஞ்சம் நாட்கள் இவர்கள் செய்யும் காமெடியை வைத்து ஜாலியாக பொழுது போகும்
கலைஞர் லேப்டாப்
Tuesday, June 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஐயா, பதிவு பிடிச்சிருந்தா தமிழ்மணம் பட்டையில் + ஓட்டு போடுங்க, நம்ம பேர பாத்ததுமே பதிவையே படிக்காம ஸ்ட்ரெய்ட்டா - ஓட்டா போட்டு கொல்றாங்க
தமிழிஷில் எனது முந்தைய இடுகைக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
படிப்பின் அருமை அறியாத ஒரு எருமையின் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது
Post a Comment