தினமலர் பத்திரிகை எப்போதுமே திராவிட தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை என்றுதான் செய்திகளில் பெயர்களை வெளியிடும். பெரியார் என்றோ, அறிஞர் என்றோ சொன்னால் தினமலருக்கு தீட்டு விழுந்துவிடுமாம். ஆனால் இராஜகோபாலாச்சாரியை இராஜாஜி என்றும், சங்கராச்சாரியாரை பெரியவர் என்றும் எழுதும். தினமலரின் ஐம்பதாண்டு வரலாற்றில் கருணாநிதி என்ற சொல் இல்லாமல் தினமலர் வந்ததாக வரலாறே இல்லை. கலைஞர் என்ற சொல்லை தினமலரில் தடையே செய்திருப்பார்கள் போலிருக்கிறது.
இன்று தினமலர் இணையத்தை மேய்ந்தபோது ஒரு அதிசயம், அவர்களுக்கே தெரியாமல் “முதல்வர் கலைஞர்” என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்புடைய ஸ்க்ரீன் ஷாட் கீழே.
Thursday, June 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் !
விதிகள் காலத்தால் மாறும்.
:)
வேற வழி? எல்லாரும் ஒரு நாள் மாறித்தானே ஆகணும்.
அட அதிசயம் தான், இது தொடர்பாக நான் போன வாரம் போட்ட பதிவும், அதற்கு வந்த பதில்களும் இங்கே
http://arataiarangam.blogspot.com/2008/06/blog-post.html
//அவர்களுக்கே தெரியாமல் “முதல்வர் கலைஞர்” என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள்//
இப்ப தினமலர பாருங்க லக்கிலுக்... கலைஞர் அவர்கள் என்பதை கருணாநிதின்னு மாத்திட்டாங்க...! அவர்களுக்கு தெரியாமல் போன தப்பு உங்களால தெரிஞ்சிப் போச்சுன்னு நினைக்கிறேன்.
பார்ரா தினமலருக்கு அறிவு வந்துருச்சி
நாட்டுக்கு ரொம்ப முக்கியம். நீங்களே உங்களுக்கு
பட்டம் கொடுத்து கொண்டு அதை தினமலர்
வழி முறை படுத்தவில்லை என்று ஏன் கோபம்.
உருப்படியாக ஏதேனும் செய்யவும்.
இப்படிக்கு உண்மை இந்தியன்.
// நீங்களே உங்களுக்கு
பட்டம் கொடுத்து கொண்டு அதை தினமலர்
வழி முறை படுத்தவில்லை என்று ஏன் கோபம்.
உருப்படியாக ஏதேனும் செய்யவும்.//
அனானி நாங்களாவது பேருக்கு பதிலா பட்டமாவது போடுறோம். நீங்க ஒன்னுமே போடாத அனாமத்து ஆளா வருகிறீர்களே?
அய்யய்யோ!
என் வேலையைக் காலி பண்ணிட்டியே,நீ நல்லா இருப்பியா?
இந்தப் பாப்பாரச் சவுண்டி கும்பலிலே நெறைய தமிழர்கள்,திராவிடத் தமிழர்கள் காசுக்காக மாரடிக்கிறோம்.
எப்போவாவது இப்ப்டி உள்ளே சொருகினாலும் அவா கண்ணாடியைத் துடைத்துப் பாத்துக் கொண்டு சரி செய்து தொலைப்பார்கள்.
இன்று ஒருவர் வேலைக்கு வேட்டு வைத்திட்டீர்கள்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுடும்னு இந்தச் சவுண்டி கும்பல் இருக்கு.
இந்தச் சவுண்டிக்குத் துணை போகும் சவுண்டிகள் இணையத்தில் கொட்ட மடிப்பார்களே!
அடங்கப்பா ஒரு மனிசனுக்கு பேரு வைக்கறதே கூப்பிடுறத்துக்குதானப்பா? நீங்க ஒரு பட்டத்தை குடுத்துபுட்டு அதை சொல்லித்தான் கூப்பிடனும்னு சொல்றீங்களே. அதுக்கு பேசாம பேரை மாத்து பட்டத்தையே சொந்தப் பேரா மத்து வைச்சுக்க வேண்டுயதுதானே? என்ன திராவிடக் கலாச்சாரமோ புரியல!
இந்த செய்தியை போடும்போது சரி பார்ப்பவர் (ப்ரூப் ரீடர்) 'மானாட மயிலாட' பார்த்துக் கொண்டிருந்திருப்பார்!!!
கல்லுக்குள் ஈரம்
//இப்ப தினமலர பாருங்க லக்கிலுக்... கலைஞர் அவர்கள் என்பதை கருணாநிதின்னு மாத்திட்டாங்க...! அவர்களுக்கு தெரியாமல் போன தப்பு உங்களால தெரிஞ்சிப் போச்சுன்னு நினைக்கிறேன்//
ஈரம் காய்ந்துவிடும் தானே
ஒரு மனிதரை அவரது பெயரில் அழைப்பதில் என்ன தவறு?
உலகின் மாமனிதர்கள் பலரும் அவர்களின் சொந்தப்பெயரில்தான் அழைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் தலைவர்களின் பெயர்களை உச்சரிப்பதே தவறு என்ற மனநோய் நிலவுகிறது.
this logo for every bloggers
http://bp0.blogger.com/_QNTY7INEcnc/SDWX24lWYqI/AAAAAAAAA6A/g3nyVaXpMbY/s1600-h/dinamalam3.gif
//இப்ப தினமலர பாருங்க லக்கிலுக்... கலைஞர் அவர்கள் என்பதை கருணாநிதின்னு மாத்திட்டாங்க...! //
திருத்த முடியாதய்யா அவனுங்கள....
சன்னில் தற்போது கலைஞர் என்ற வார்த்தையே பயன்படுத்துவதில்லை. இதனை தாங்கள் மறந்தது ஏனோ இன்னமும் மாறன் சகோதரர்கள் மேல் தங்களுக்கு பாசம் இருக்கின்றதுபோல் தெரிகின்றது. ஒரு மாநிலத்தின் முதல்வரை அவருக்கு இருக்கும் எந்த அடைமொழிகளையும் (டாக்டர், முத்தமிழ் அறிஞர், கலைஞர்) கூறாது கருணாநிதி என மட்டும் கூறும் இவரின் பேரர்களின் தொலைக்காட்சியைப் பற்றியும் ஓரிருவரி எழுதுங்கள்.
இதுவரை சன் செய்துவந்த ஆதிக்கமும் அட்டூழியமும் அனைவரும் அறிந்ததுதான். இப்போது முக அழகிரியுடன் மோதல் என்றவுடன் ஒண்டிக்கு ஒண்டி வாறியா என வைகோவைக் கேட்ட தயாநிதிமாறன் தொலைக்காட்சியில் வைகோவின் மாநாடு விளம்பரம். வைகோவுக்கு வெட்கம் மானம் ரோசம் எதுவும் இல்லை என்பது தெரிந்ததுதானே. ஜாதி வெறியன் நன்றிகெட்ட சரத்குமார் பற்றிய செய்திகள், குடிகாரன் விஜயகாந்த் பற்றிய செய்திகள் என கழகத்திற்க்கு எதிரானவர்களை ஒன்று திரட்டிய சன்னைப் பற்றி கழகத்தின் உறுப்பினர் என்ற வகையில் தாங்கள் இந்த வலையில் எழுதுவீர்களா?
//// நீங்களே உங்களுக்கு
பட்டம் கொடுத்து கொண்டு அதை தினமலர்
வழி முறை படுத்தவில்லை என்று ஏன் கோபம்.
உருப்படியாக ஏதேனும் செய்யவும்.//
அனானி நாங்களாவது பேருக்கு பதிலா பட்டமாவது போடுறோம். நீங்க ஒன்னுமே போடாத அனாமத்து ஆளா வருகிறீர்களே?//
If he is anonymous, so what? Is there any thing wrong in what s/he said?
நீங்க அந்த நாளிதழை தினமலம் என்று திட்டிவிட்டு அவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
Post a Comment