Friday, September 07, 2007

முரசொலி அதிர "கலைஞர் தொலைக்காட்சி" வருகை!



17 comments:

Anonymous said...

முரசொலி "அதிர".. தொலைக்காட்சியில்
சவுண்டு மட்டும் தான் வருமா?
:-)

said...

//முரசொலி "அதிர".. தொலைக்காட்சியில்
சவுண்டு மட்டும் தான் வருமா?//

ஒலியோடு, ஒளியும் வரும்.

உதயசூரியனின் ஒளி சனாதனவாதிகளின் குருடான கண்களை சரிசெய்யும். முரசின் ஒலி ஆதிக்கசக்திகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்போவது உறுதி.

said...

நல்வருகை.
வாழ்த்துக்கள்.
இன்னும் இது போல் நிறைய துறை சார்ந்த தமிழ் தொலைகாட்சிகளும் வரவேண்டும் என வாழ்த்தி போற்றி வரவேற்கிறேன்.

said...

இதுதான் உண்மையான "சும்மா அதிருதுல்ல...."

//உதயசூரியனின் ஒளி சனாதனவாதிகளின் குருடான கண்களை சரிசெய்யும். முரசின் ஒலி ஆதிக்கசக்திகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்போவது உறுதி.//

வேப்பிலை அடிக்காமல், பராசக்தி கால கலைஞரின் பகுத்தறிவை பரப்புவர் என நம்பிக்கை வைப்போம்.

said...

மகேந்திரன் என்ற பெயரில் ஒரு பெங்களூர் கம்முனாட்டி போட்ட பின்னூட்டம் ரிஜெக்ட்டு செய்யப்பட்டிருக்கிறது :-)

said...

இலங்கைக்கும் வருமா ?

Anonymous said...

நானும் மிகுந்த ஆவலுடன் தான் இருந்தேன். ஆனால் இதில் இப்போது வரும் சீரியல் விளம்பரங்களைப் பார்த்து கடுப்பாகி விட்டேன். இதுவும் மற்ற குப்பைகளை போல் தான் இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.

said...

நெடுந்தொடர்களின் அறிவிப்பைக் கண்டு நானும் தாவூ தீர்ந்துபோய் கிடக்கிறேன் அனானி.

சில நிகழ்ச்சிகளுக்கு கலைஞர் வைத்திருக்கும் பெயர்கள் :

டாப் டென் - "படவரிசை பத்து"

பிளாஷ்பேக் - "மறக்க முடியுமா?"

பாடல்கள் - "தேனும், பாலும்"

Anonymous said...

லக்கி நேத்து ஒரு நிகழ்ச்சிக்கான அறிவிப்பு பாத்தேன் , நிகழ்ச்சியின் பெயர் - Bid2Win :( கலைஞர் தொலைக்காட்சியிலுமா?

இன்னும் ஒளி,ஒலியின் தரம் சன் தொலைக்காட்சி அளவுக்கு வரவில்லை ஆனால் ஜெயாவுக்கு பரவாயில்லை...

Anonymous said...

//முரசின் ஒலி ஆதிக்கசக்திகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்போவது உறுதி.//

எனக்கு தெரிந்து இப்போதைக்கு ஆதிக்க சக்தி ஜெயலலிதா தான், ஆக ஜெயலலிதா காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த போகுதா கலைஞர் டிவி.

சப்பாஸ்!

said...

விரட்டும் தி.மு.க , வெருண்டோடும்
மனசாட்சி.

"புரட்டுக்காரியின் குருட்டு விழிகளில் உலகைக் காணத்துடிக்கும் புருசோத்தமரே"

என்று வசனம் எழுதிய கலைஞரே
அதற்கு பழியாகிப்போனதுதான் காலத்தின் கோலம்.

மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு
ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறது.

60 ஆண்டு கால பொதுவாழ்வில் கலைஞர் செய்யும் மிகப்பெரிய தவறு.

காலம் திரும்பும்,விரைவில் கணக்கு
தீர்க்கப்படும்.

Anonymous said...

ஆக மொத்தம், தற்பெருமை பேச இன்னொரு தொ(ல்)லைக்காட்சி..

தமிழ் வளர்க்க என்று சொல்லிச் சொல்லி தன்னை வளர்த்துக்கொள்ளும் தற்பெருமைவாதிகளால் தமிழ் நாட்டுல இன்னும் எத்தனை அரசியல் தொ(ல்)லைக்காட்சிகள் வருமோ? தமிழன் செய்த கொடுமைதான் என்னவோ?

Anonymous said...

மஞ்சள் மகிமையை மஞ்சள் துண்டு மகிமைன்னு மாற்ற வேண்டுகிறேன்.

Anonymous said...

Tentative schedule for 15/09/2007 & 16/09/2007

15/09/2007 SPECIAL PROGRAMMES

06.30am – 07.00am - Sudha Raghunathan
07.30am – 08.00am - NEWS
08.00am – 08.30am - Interview with actor Kamalhassan
08.30am – 09.00am - Interview with Maestro Ilayaraja
09.00am – 09.30am - Interview with director K.Shankar
09.30am – 10.30am - Leoni Pattimandram
10.30am – 01.00pm - Pokkiri movie 100th day function
01.00pm – 01.30pm - NEWS
G 01.30pm – 04.30pm - Block Buster movie “MOZHI” *ng Prakash Raj, Prithiv Raj, Jyothika, Swarnamalya..
04.30pm – 05.00pm - Ungal choice (dial in) Jeyam Ravi
05.00pm – 05.30pm - Interview with comedian Vadivel
05.30pm - - Super Hit Movie “IMSAI ARASAN 23rd PULIKESI” *ng Vadivelu & others.
07.30pm – 08.00pm - NEWS
08.00pm – 08.30pm - Interview with actor Surya
08.30pm – 09.00pm - Pudhu Padangal – New movies review
09.00pm – 09.30pm - Interview with actor Vivek
09.30pm – 10.30pm - Mannada Mayilada
10.30pm – 11.00pm - Interview with director / actor Cheran
11.00pm – 11.30pm - Magic show


16/09/2007 SPECIAL PROGRAMMES

06.30am – 07.00am - Nityashree
07.30am – 08.00am - NEWS
08.00am – 08.30am - Interview with actor Asin
08.30am – 09.00am - Interview with actor Vishal
09.00am – 09.30am - Interview with actor Sneha
09.30am – 10.00am - Interview with actor Arjun
10.00am – 10.30am - Interview with actor Sandhya
10.30pm – 11.00pm - Interview with actor Bharath
11.00am – 11.30am - Logic Illai Magic
11.30pm - Block Buster movie “AYUDHA EZUTHU” *ng Surya,Madhavan, Trisha, Meera Jasmine & others.
01.00pm – 01.30pm - NEWS
03.00pm – 04.30pm - Chandramuki 100th day function
04.30pm – 07.30pm - Movie “PERIYAR” *ng Satyaraj & Others.
07.30pm – 08.00pm - NEWS
08.00pm – 08.30pm - Mannada Mayilada – curtain raiser
08.30pm – 09.30pm - Ellamae Siripputhan
09.30pm – 10.30pm - Comedy skit by Yuhi Sethu
10.30pm – 11.00pm - Interview with actor Madhavan.

said...

மக்கள் தொலைகாட்சிபோல் வழமையான சினிமாத்தனமில்லாத தமிழை வளர்கும் பணியை கலைஞர் தொலைகாட்சி செய்யும் என நம்புகின்றேன்

Anonymous said...

ஆஹா... நல்லா தமிழ் வளக்குறாங்க...

சூப்பர் நிகழ்ச்சிகள்... ரொம்ப முக்கியம்...

said...

கலைஞர் தொலைக்காட்சி பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்