உடன்பிறப்பு ஜெயகணபதி நல்ல தகவல் ஒன்றை கடத்தியுள்ளார்.வரும் 27-07-2007 அன்று கலைஞர் அவர்கள் 15 ஆண்டுகளாக முதலமைச்சராக ஆட்சி புரிந்த சாதனையை நிறைவேற்றுகிறார்.
கலைஞருக்கு அடுத்த படியாக எம்ஜிஆர் 10 ஆண்டுகளும்,ஜெ 10 ஆண்டுகளும் முதல்வராக இருந்துள்ளனர்.காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார்.
அதிகமுறை முதல்வராக இருந்த பெருமையும் கலைஞருக்கே சொந்தம்.ஐந்தாவது முறையாக இப்போது அவர் முதல்வராக இருக்கிறார்.
கலைஞர் முதல்வர் பதவியில் இருந்த காலம்:
S.NO FROM TO DAYS
1 2/10/69 1/4/71 693
2 15/3/71 31/1/76 1783
3 27/1/89 30/1/91 733
4 13/5/96 13/5/01 1826
5 13/5/06 27/7/07 440
TOTAL 5475 DAYS/365 15 YEARS
மாபெரும் சாதனையை நிறைவேற்றப் போகும் கலைஞர் அவர்களுக்கு கலைஞரின் அன்புத்தம்பிகளின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது கலைஞராக இருக்கட்டும்.
வாழ்க கலைஞர்.
Friday, July 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
JJ not completed 10 years. during her last term Panneer Selvam was a Cheif minister for short while, I think 6 or 7 months.
அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் உடன்பிறப்பு ஜாலிஜம்பர் மற்றும் ஜெயகணபதி அவர்களுக்கும் நன்றிகள் பல. ஜெயலலிதா பற்றி துல்லியமாக தகவல் தெரிவித்த பீட்டருக்கும் நன்றிகள்
மிக்க நன்றி உடன்பிறப்புக்களே... தமிழ் உள்ளவரை நம் தலைவரின் புகழும் இருக்கும்...
JJ வின் பதவி காலம் துல்லியமாக...
1784 + 130 + 1532 = 3446 Days
9.44 Years
Post a Comment